sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

என்னை கைது செய்ய முழு பலத்தை பயன்படுத்தும் மத்திய அரசு: கெஜ்ரிவால் பேச்சு

/

என்னை கைது செய்ய முழு பலத்தை பயன்படுத்தும் மத்திய அரசு: கெஜ்ரிவால் பேச்சு

என்னை கைது செய்ய முழு பலத்தை பயன்படுத்தும் மத்திய அரசு: கெஜ்ரிவால் பேச்சு

என்னை கைது செய்ய முழு பலத்தை பயன்படுத்தும் மத்திய அரசு: கெஜ்ரிவால் பேச்சு


ADDED : ஜன 28, 2024 05:41 PM

Google News

ADDED : ஜன 28, 2024 05:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டிகர்: ''என்னை கைது செய்ய மத்திய அரசு தனது முழு பலத்தையும் பயன்படுத்துகிறது. நான் சிறை செல்வதற்கு பயப்படவில்லை'' என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

ஹரியானா மாநிலம் ஜிந்து மாவட்டத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது: முந்தைய ஆட்சி காலத்தில், டில்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 8 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. தற்போது டில்லி மற்றும் பஞ்சாபில் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது. கட்டணம் பூஜ்ஜியமாகிவிட்டால் மின்சாரம் இருக்காது என எதிர்க்கட்சியினர் கூறி வந்தனர்.

நான் நன்றாகப் படித்த பொறியாளர். உண்மையான பட்டப்படிப்பு. போலி அல்ல. 24 மணி நேரமும் மின்சாரம் கிடைப்பது. டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் லைன்களை எப்படி சரி செய்வது, என்று எனக்குத் தெரியும். என்னை கைது செய்ய மத்திய அரசு தனது முழு பலத்தையும் பயன்படுத்துகிறது. நான் சிறை செல்வதற்கு பயப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us