உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 04:44 PM

அ நிறம் | அளவு
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார் பதவி விலகக் கோரி மாணவர் அமைப்புகள் அறிவித்துள்ள போராட்டங்களை அடுத்து, டில்லியில் ராஜீவ் சௌக், மத்திய செயலகம், ஜனபத் உள்ளிட்ட 12 மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளன.
