தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மாநில வாரியாக எம்.பி., தொகுதிகள் ஒப்பீடு

மாநில வாரியாக எம்.பி., தொகுதிகள் ஒப்பீடு

மாநில வாரியாக எம்.பி., தொகுதிகள் ஒப்பீடு


ADDED : நவ 28, 2026 10:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 10:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடந்த, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு தொகுதிகள் கிடைக்கும், எத்தனை தொகுதிகளை ஒரு மாநிலம் இழக்கும் என்பதும், அதையே மத்திய அரசு முன்மொழிந்த தற்போதைய தொகுதிகளின் அடிப்படையில் 50 சதவீதம் வரை உயர்த்தினால், எவ்வளவு கிடைக்கும் என்ற விபரங்கள் வெளியாகியுள்ளன. இதில், தொகுதிகளை 50 சதவீதம் வரை உயர்த்துவதன் மூலம், மாநிலங்களின் தற்போதைய தொகுதிகள் குறையாமல், கூடுதல் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன் விபரம்:

மாநிலம்/யூனியன் பிரதேசம் தற்போதைய இடங்கள் 2011 மக்கள் தொகை கணிப்பு 2011 கணிப்பில் மாற்றம் 50% உயர்வு நிகர உயர்வு

அந்தமான்

நிக்கோபர் 1 1 0 2 +1

ஆந்திரா 25 21 –4 38 +13

அருணாச்சல் | 2 | 2 | 0 | 3 | +1

அசாம் | 14 | 14 | 0 | 21 | +7

பீஹார் | 40 | 46 | +6 | 60 | +20

சண்டிகர் | 1 | 1 | 0 | 2 | +1

சத்தீஸ்கர் | 11 | 11 | 0 | 17 | +6

டாமன் & டையூ | 2 | 2 | 0 | 3 | +1

கோவா | 2 | 2 | 0 | 3 | +1

குஜராத் | 26 | 27 | +1 | 39 | +13

ஹரியானா | 10 | 11 | +1 | 15 | +5

ஹிமாச்சல் 4 3 ------–1 6+2

ஜம்மு – காஷ்மீர் | 5 | 5 | 0 | 8 | +3

ஜார்க்கண்ட் | 14 | 15 | +1 | 21 | +7

கர்நாடகா 28 27 –1 42 +14

கேரளா 20 15 –5 30 +10

லடாக் | 1 | 1 | 0 | 2 | +1

லட்சத்தீவு | 1 | 1 | 0 | 2 | +1

மத்திய பிரதேசம் | 29 | 32 | +3 | 44 | +15

மஹாராஷ்டிரா | 48 | 50 | +2 | 72 | +24

மணிப்பூர் | 2 | 2 | 0 | 3 | +1

மேகாலயா | 2 | 2 | 0 | 3 | +1

மிசோரம் | 1 | 1 | 0 | 2 | +1

நாகாலாந்து | 1 | 1 | 0 | 2 | +1

டில்லி | 7 | 7 | 0 | 11 | +4

ஒடிசா 21 19 –2 32 +11

புதுச்சேரி 1 1 0 2 +1

பஞ்சாப் 13 12 –1 20 +7

ராஜஸ்தான் | 24 | 30 | +5 | 38 | +13

சிக்கிம் | 1 | 1 | 0 | 2 | +1

தெலுங்கானா | 17 | 17 | 0 | 26 | +9

தமிழ்நாடு 39 32 –7 59+20

திரிபுரா | 2 | 2 | 0 | 3 | +1

உத்தர பிரதேசம் | 80 | 89 | +9 | 120 | +40

உத்தரகண்ட் 5 4 –1 8 +3

மேற்குவங்கம் 42 41 –1 63 +21

மொத்தம் 543 548 +5 824(850 வரை) +281

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us