பாதுகாப்பில் உறுதி: இந்திய கடற்படையின் சிறப்பு பயிற்சியில் ராணுவம், விமானப்படை
பாதுகாப்பில் உறுதி: இந்திய கடற்படையின் சிறப்பு பயிற்சியில் ராணுவம், விமானப்படை
UPDATED : பிப் 07, 2025 08:46 PM
ADDED : பிப் 07, 2025 08:45 PM

புதுடில்லி: இந்திய கடற்படை சார்பில் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும்'டிராபெக்ஸ்' சிறப்பு பயிற்சி, இந்தியப்பெருங்கடலில் தொடங்கியுள்ளது.
கடற்படை மட்டுமின்றி, ராணுவம், விமானப்படை, கடலோரக் காவல் படை பிரிவினரும் இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.