உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : அக் 01, 2026 09:30 AM

அ நிறம் | அளவு
பிரதமர் நரேந்திர மோடியை, டில்லி முதல்வர் ரேகா குப்தா மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
ஒன்றரை ஆண்டுகளாக பா.ஜ., அரசு டில்லியில் செய்த வளர்ச்சிப் பணிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விளக்கினார். அப்போது, டில்லியில் பா.ஜ., செய்துள்ள முக்கிய வளர்ச்சிப் பணிகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த புத்தகத்தை பிரதமரிடம், முதல்வர் வழங்கினார்.
