ADDED : நவ 14, 2024 09:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வயநாட்டில் இருந்து டில்லிக்குத் திரும்பி வருவது எரிவாயு அடுப்புக்குள் நுழைவது போல் இருந்தது. விமானத்தில் இருந்து புகைமூட்டத்தை பார்த்தபோது, அதிர்ச்சியாக இருந்தது. டில்லியில் காற்றின் தரம், ஒவ்வொரு ஆண்டும் மோசமாகிக் கொண்டே வருகிறது. குழந்தைகள், முதியோர், சுவாசக்கோளாறு உள்ளவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும். இதற்கு ஏதாவது செய்ய வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து சுத்தமான காற்று கிடைக்க தீர்வு கண்டறிய வேண்டும்.
பிரியங்கா
காங்கிரஸ் பொதுச் செயலர்