அவந்திபுரா விமானப்படை தளத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்; பாக்., முயற்சி முறியடிப்பு
அவந்திபுரா விமானப்படை தளத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்; பாக்., முயற்சி முறியடிப்பு
ADDED : மே 09, 2025 11:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜம்மு: காஷ்மீர் மாநிலம் அவந்திபுராவில் உள்ள விமானப்படை தளத்தை குறிவைத்து, பாக்., அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. ஒரே நேரத்தில் 20 ட்ரோன்களை கொண்டு தாக்க முற்பட்ட பாகிஸ்தானின் முயற்சியை, இந்தியா முறியடித்தது.
20 ட்ரோன்களையும் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தாக்கி அழித்தது. இந்த தாக்குதலால், அவந்திபுரா விமானப்படை தளத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

