sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பொருளாதார வளர்ச்சி : பிரணாப் நம்பிக்கை

/

பொருளாதார வளர்ச்சி : பிரணாப் நம்பிக்கை

பொருளாதார வளர்ச்சி : பிரணாப் நம்பிக்கை

பொருளாதார வளர்ச்சி : பிரணாப் நம்பிக்கை


ADDED : ஆக 06, 2011 09:29 PM

Google News

ADDED : ஆக 06, 2011 09:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்ற பிரணாப் முகர்ஜி பேசியதாவது: நம் நாட்டின் வளர்ச்சி மிகவும் உறுதியாக உள்ளது.

உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்க நிலையை சமாளிக்கும் வகையில், நம் சந்தைப் பொருளாதாரம் சிறந்து விளங்குகிறது. பங்குச் சந்தையில் நேற்று பெரிய அளவில் சரிவு ஏற்பட்டிருந்தாலும், அதனால், எவ்விதமான பாதிப்புகளும் இன்றி மீண்டிருக்கிறோம். இந்திய சந்தைப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், உலக நாடுகளின் முதலீட்டை பெறும் வகையிலும், உறுதியான, முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதிகரித்து வரும் பணவீக்கம் கவலை தரும் வகையில் உள்ளது. இந்த குறுகிய கால பணவீக்கத்தை சமாளித்தாக வேண்டும். இது, நிலையான பொருளாதார வளர்ச்சியை அசைத்துப் பார்க்கும் விதத்தில் உள்ளது. இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.






      Dinamalar
      Follow us