புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / இந்தியா / ரூ.15 கோடி கொள்ளை தம்பதியை பிடிக்க தீவிரம் / ரூ.15 கோடி கொள்ளை தம்பதியை பிடிக்க தீவிரம்
/
செய்திகள்
ரூ.15 கோடி கொள்ளை தம்பதியை பிடிக்க தீவிரம்
ADDED : ஜன 09, 2025 06:31 AM
விஜயநகர்:
நம்ராஜ் மனைவி, உரிமையாளர் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார். நவ., 1ம் தேதி குஜராத்தில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்க, சுரேந்திர குமார் ஜெயின், தன் குடும்பத்தினருடன் சென்றிருந்தார். நவ., 7ல் திரும்பி வந்தபோது, வீட்டில் 15.15 கோடி ரூபாய் மற்றும் தங்க நகைகளை திருடு போனது தெரிய வந்தது.விஜயநகர் போலீசில், நேபாள தம்பதி மீது புகார் அளித்திருந்தார். அதற்குள், இத்தம்பதி, பஸ், ரயில் மூலம் நேபாளம் சென்றுவிட்டனர்.அவர்களை கைது செய்ய இன்டர்போல் அதிகாரிகளின் உதவியை, பெங்களூரு போலீசார் நாடி உள்ளனர்.