காஷ்மீரில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரில் என்கவுன்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
UPDATED : ஜூன் 03, 2024 09:55 AM
ADDED : ஜூன் 03, 2024 08:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜம்மு: காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
புல்வாமா மாவட்டத்தில் உள்ள நிஹாமா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் பாதுகாப்பு படையினர் யாருக்கும் சேதம் இல்லை. தொடர்ந்து இப்பகுதியில் துப்பாக்கிச்சண்டை நடக்கிறது.