ADDED : செப் 01, 2011 12:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : நாட்டின் உணவு பணவீக்கம் 10.05 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஆகஸ்ட் 20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திற்கான உணவு பணவீக்கத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த வாரத்தில் உணவு பணவீக்கம் 9.80 சதவீதமாக ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.