ADDED : ஆக 05, 2011 11:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தங்கம் விலையில் இன்றும் ஏற்றமான போக்கே காணப்படுகிறது.
அதே சமயம் வெள்ளி விலையில் சரிவு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரித்துள்ளது. பார் வெள்ளி விலை ரூ.3030 சரிந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2276 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.24340 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.18208க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.63 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.58890 ஆகவும் உள்ளது.