ADDED : அக் 05, 2024 02:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குர்கான்:
ஹரியானா சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 90
தொகுதிகளை கொண்ட இம்மாநில சட்டசபைக்கு 1,031 வேட்பாளர்கள் களத்தில்
உள்ளனர். இவர்களில் 462 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் ஆவார்கள். கடந்த 2
வாரங்களாக நடந்த அனல்பறக்கும் பிரசாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. 2.03
கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர்.
தேர்தல் பணியாளர்களும் முழுமையாக பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8-ம் தேதி எண்ணப்படுகின்றன.