இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே!
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே!
ADDED : மார் 18, 2025 10:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது... கருடா சவுக்கியமா; யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே... கருடன் சொன்னது... அதில் அர்த்தம் உள்ளது' என்பது கண்ணதாசன் பாடல் வரிகள். இந்த பாடல் வரி உணர்த்துவது என்ன என்றால், ஒருவர் இருக்கும் இடத்தில் தொடர்ந்து இருந்து கொண்டால் அவருக்கு எல்லாம் நல்லது என்பது தான். இந்த பாடல் வரிகள் யாருக்கு நன்கு பொருந்துகிறதோ, இல்லையோ. கர்நாடகாவில் பா.ஜ.,வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த சில அரசியல்வாதிகளுக்கு நன்கு பொருந்தி உள்ளது. அந்த நபர்கள் யார், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று பார்க்கலாம்.
- நமது நிருபர் -