sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இஸ்ரேலில் இந்தியர்கள் நலம்: வெளியுறவு அமைச்சகம் உறுதி

/

இஸ்ரேலில் இந்தியர்கள் நலம்: வெளியுறவு அமைச்சகம் உறுதி

இஸ்ரேலில் இந்தியர்கள் நலம்: வெளியுறவு அமைச்சகம் உறுதி

இஸ்ரேலில் இந்தியர்கள் நலம்: வெளியுறவு அமைச்சகம் உறுதி


ADDED : மார் 23, 2026 09:59 PM

Google News

ADDED : மார் 23, 2026 09:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் நலமுடன் உள்ளனர் என மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியுள்ளார்.

டில்லியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: இஸ்ரேலில் அனைத்து இந்தியர்களும் நலமுடன் உள்ளனர். இந்தியர் ஒருவர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வருகிறது. அந்த நபர் பாதுகாப்புடன் உள்ளார். இந்த விஷயம் குறித்து நமது தூதரகம் கண்காணித்து வருகிறது. மேற்கு ஆசியாவில் நடக்கும் மோதலில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயம் அடைந்துள்ளார். ஒருவரை காணவில்லை. இவ்வாறு ரந்தீர் ஜெயிஸ்வால் கூறினார்.






      Dinamalar
      Follow us