sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் வரை இருக்கும்; பார்லியில் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் தகவல்

/

பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் வரை இருக்கும்; பார்லியில் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் தகவல்

பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் வரை இருக்கும்; பார்லியில் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் தகவல்

பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதம் வரை இருக்கும்; பார்லியில் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் தகவல்

7


ADDED : ஜன 31, 2025 02:01 PM

Google News

ADDED : ஜன 31, 2025 02:01 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: வரும் 2025-26ம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை இருக்கும் என பார்லிமென்டில் இன்று (ஜன.,31) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாளை (பிப்.,01) 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பொருளாதார ஆய்வு அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜன.,31) பார்லிமென்டில் சமர்ப்பித்தார். பின்னர் லோக்சபாவை நாளை காலை வரை ஒத்திவைத்து சபாநாயகர் அறிவித்தார்.

அந்த ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

* இந்திய பொருளாதாரம் வலுவாகவே உள்ளது.

* வரும் 2025-26ம் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3% முதல் 6.8% வரை இருக்கும்.

* சில்லரை பணவீக்கம் படிப்படியாக நிர்ணயித்த இலக்கில் சீராக இருக்கும்.

* வரும் நிதியாண்டின் 4வது காலாண்டில் உணவு விலைவாசி குறைய வாய்ப்பு உள்ளது.

* கிராமப்புறங்களில் நுகர்வு தேவை மீண்டும் அதிகரித்துள்ளது.

* நாட்டில் தற்போது பாதுகாப்பற்ற கடன்கள் அதிகரித்து வருகிறது.

* சீர்திருத்தங்கள் மூலம் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us