ADDED : ஆக 17, 2025 02:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
� பகவான் கிருஷ்ணர் அவதரித்த நாளான, 'ஜென்மாஷ்டமி' விழா உலகம் முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.உத்தர பிரதேச மாநிலம் மதுரா பிருந்தாவனத்தில் , சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
� மதுராவில் திரண்டிருந்த பக்தர்கள்.
� புதுடில்லி கமானி ஆடிட்டோரியத்தில் நடந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணர் - ராதை வேடத்தில் கலைஞர்கள்.