ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ செய்திகள் / இந்தியா / யார் இந்த சம்பாய் சோரன்? / யார் இந்த சம்பாய் சோரன்?
/
செய்திகள்
யார் இந்த சம்பாய் சோரன்?
13
ADDED : பிப் 01, 2024 02:19 AM
ஹேமந்த் சோரன் அரசில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன், 67, ஜார்க்கண்ட் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார். 1956 நவம்பரில் செரைகேலா - -கர்சவான் மாவட்டத்தின் ஜிலிங்கோரா என்ற கிராமத்தில், விவசாய குடும்பத்தில் பிறந்த சம்பாய் சோரன், ஏழு குழந்தைகளுக்கு தந்தை. 1991 முதல், கடந்த 30 ஆண்டுகளாக, செரிகேலா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வான இவர், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஷிபு சோரனின் தீவிர விசுவாசி.