sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தங்கவயலில் நாளை லோக் ஆயுக்தா குறை கேட்பு

/

தங்கவயலில் நாளை லோக் ஆயுக்தா குறை கேட்பு

தங்கவயலில் நாளை லோக் ஆயுக்தா குறை கேட்பு

தங்கவயலில் நாளை லோக் ஆயுக்தா குறை கேட்பு


ADDED : பிப் 13, 2024 07:04 AM

Google News

ADDED : பிப் 13, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: தங்கவயலில் நாளை, லோக் ஆயுக்தா மக்கள் குறை கேட்பு முகாம் நடக்கிறது.

தங்கவயல் தாலுகா தாசில்தார் நாகவேணி நேற்று கூறியதாவது:

தங்கவயல் நகராட்சி அரங்கில் நாளை 14ம் தேதி காலை 11:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை, லோக் ஆயுக்தா போலீசார், மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியை நடத்துகின்றனர். அப்போது மக்கள் பிரச்னைகளை லோக் ஆயுக்தா அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கோலார் மாவட்ட லோக் ஆயுக்தா எஸ்.பி., ரமேஷ் சுற்றறிக்கை:

அரசு அலுவலகங்களில் அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்களின் கோரிக்கைகளை கவனிக்காமல் அலட்சியம் செய்தல், தாமதப்படுத்துதல், தொல்லைகள் கொடுத்தல் போன்றவைகள் செய்திருந்தால், எழுத்து மூலமாக புகார் அளிக்கலாம். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us