sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது: அருணாச்சலில் 17 பேர் பலியானதாக அச்சம்

/

தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது: அருணாச்சலில் 17 பேர் பலியானதாக அச்சம்

தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது: அருணாச்சலில் 17 பேர் பலியானதாக அச்சம்

தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது: அருணாச்சலில் 17 பேர் பலியானதாக அச்சம்


UPDATED : டிச 11, 2025 04:43 PM

ADDED : டிச 11, 2025 03:57 PM

Google News

UPDATED : டிச 11, 2025 04:43 PM ADDED : டிச 11, 2025 03:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இட்டாநகர்: அருணாச்சல் எல்லையில் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 17 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து கடந்த டிசம்பர் 8 அன்று நடந்திருந்தாலும், காயமடைந்தவர்களில் ஒருவர் தலைநகரத்தை அடைந்து, அதிகாரிகளுக்குத் தெரிவித்த பின்னரே இது வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த சம்பவம் குறித்து அஞ்சாவ் மாவட்ட துணை கமிஷனர் மில்லோ கோஜின் கூறியதாவது:

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய-சீன எல்லையோரம் உள்ள ஹயுலியாங்-சக்லகாம் சாலையில் ஒரு பெரும் விபத்து நிகழ்ந்துள்ளது. 21 தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஒரு லாரி ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவம் நடத்த இடம் இந்தியா-சீனா எல்லையிலிருந்து 45 கி.மீ தொலைவிலும் 10 ஆயிரம் அடி உயரத்திலும் உள்ள பகுதியாகும். சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடக்கிறது. இவ்வாறு மில்லோ கோஜின் கூறினார்.






      Dinamalar
      Follow us