UPDATED : மே 08, 2024 01:38 PM
ADDED : மே 08, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யாத்கிர் மாவட்டம், சுர்பூர் - எஸ்.டி., சட்டசபை தொகுதிக்கு, நேற்று இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. காங்கிரஸ் சார்பில், ராஜா வேணு கோபால் நாயக், பா.ஜ., சார்பில், நரசிம்ம நாயக் உட்பட ஆறு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 66.72 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.
கடந்த 2023 சட்டசபை தேர்தலில் இத்தொகுதியில் 75.33 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. தற்போது அதைவிட குறைந்துள்ளது.

