sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

செப்.,7ல் சந்திர கிரகணம்; திருப்பதி ஏழுமலையான் கோவில் 12 மணி நேரம் மூடப்படும்

/

செப்.,7ல் சந்திர கிரகணம்; திருப்பதி ஏழுமலையான் கோவில் 12 மணி நேரம் மூடப்படும்

செப்.,7ல் சந்திர கிரகணம்; திருப்பதி ஏழுமலையான் கோவில் 12 மணி நேரம் மூடப்படும்

செப்.,7ல் சந்திர கிரகணம்; திருப்பதி ஏழுமலையான் கோவில் 12 மணி நேரம் மூடப்படும்

3


ADDED : ஆக 28, 2025 11:25 AM

Google News

3

ADDED : ஆக 28, 2025 11:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பதி: சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருமலை கோவில் வாசல்கள் செப்.,7ம் தேதி மதியம் 3.30 மணி முதல் செப்டம்பர் 8 அதிகாலை 3 மணி வரை மூடப்படும்.

பாரம்பரியப்படி, கிரகணம் தொடங்கும் 6 மணி நேரத்திற்கு முன்பே கோவில் மூடப்படும். எனவே செப்டம்பர் 7ம் தேதி மதியம் 3.30 மணிக்கே கோவில் வாசல்கள் மூடப்படும். செப்.,8ம் தேதி அதிகாலை 3 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டு, சுத்தி மற்றும் புண்யாவசனம் நடைபெறும். பின்னர் காலை 6 மணி முதல் பக்தர்களுக்கான தரிசனம் தொடங்கும். செப்.,7ம் தேதி கிரகணத்தையொட்டி ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதே நாளில் மதியம் 3 மணி முதல் திருமலையில் உள்ள முக்கிய அன்னபிரசாத மையங்களில் அன்னபிரசாத விநியோகம் நிறுத்தப்படும். ஆனால் திருமலையின் அன்னபிரசாத பிரிவு 30,000 புளியோதரைப் பொட்டலங்களை பக்தர்கள் காத்திருக்கும் பகுதிகளில் சென்று விநியோகம் செய்வர்.


செப்டம்பர் 8 காலை 8.30 மணி முதல் அன்னபிரசாத விநியோகம் மீண்டும் தொடங்கும். எனவே, பக்தர்கள் எந்தத் தடங்கலும் ஏற்படாமல் தங்கள் யாத்திரையைத் திட்டமிட்டு செய்வது நன்று.






      Dinamalar
      Follow us