sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மஹா., தேர்தல்; எங்கும் டெபாசிட் இழக்காத பா.ஜ.,; 9 தொகுதியில் பறி கொடுத்தது காங்கிரஸ்!

/

மஹா., தேர்தல்; எங்கும் டெபாசிட் இழக்காத பா.ஜ.,; 9 தொகுதியில் பறி கொடுத்தது காங்கிரஸ்!

மஹா., தேர்தல்; எங்கும் டெபாசிட் இழக்காத பா.ஜ.,; 9 தொகுதியில் பறி கொடுத்தது காங்கிரஸ்!

மஹா., தேர்தல்; எங்கும் டெபாசிட் இழக்காத பா.ஜ.,; 9 தொகுதியில் பறி கொடுத்தது காங்கிரஸ்!

18


ADDED : நவ 28, 2024 09:09 AM

Google News

ADDED : நவ 28, 2024 09:09 AM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பா.ஜ., ஒரு இடத்தில் கூட டெபாசிட் இழக்கவில்லை; ஆனால் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. பா.ஜ., தலைமையிலான கூட்டணி 6 இடங்களில் மட்டும் டெபாசிட் இழந்துள்ளது; ஆனால் காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.

மஹாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ., தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

மொத்த சட்டசபை தொகுதிகள்- 288


பா.ஜ., போட்டியிட்ட இடங்கள்; 149

வெற்றி பெற்ற இடங்கள்; 132

டெபாசிட் இழந்த இடங்கள்; 0

சிவசேனா போட்டியிட்ட இடங்கள்; 81



வெற்றி பெற்ற இடங்கள்; 57

டெபாசிட் இழந்த இடங்கள்; 1

தேசியவாத காங்கிரஸ் போட்டியிட்ட இடங்கள்; 59

வெற்றி பெற்ற இடங்கள்; 41

டெபாசிட் இழந்த இடங்கள்; 5

எதிர்க்கட்சி கூட்டணி


காங்., போட்டியிட்ட இடங்கள்; 101



வெற்றி பெற்ற இடங்கள்; 16

டெபாசிட் இழந்த இடங்கள்; 9

சரத்பவார் கட்சி போட்டியிட்ட இடங்கள்; 86

வெற்றி பெற்ற இடங்கள்; 10

டெபாசிட் இழந்த இடங்கள்; 3

உத்தவ் கட்சி போட்டியிட்ட இடங்கள்; 95

வெற்றி பெற்ற இடங்கள்; 20

டெபாசிட் இழந்த இடங்கள்; 8

149 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ., ஒரு தொகுதியில் கூட டெபாசிட் இழக்கவில்லை. 101 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 9 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. இது 10 ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் நடக்காத ஒன்றாகும்.






      Dinamalar
      Follow us