தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கரப்பான் பூச்சி கரையான்கள் இனப்பெருக்கம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்!

கரப்பான் பூச்சி கரையான்கள் இனப்பெருக்கம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்!

கரப்பான் பூச்சி கரையான்கள் இனப்பெருக்கம் செய்யாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்!

11


ADDED : அக் 26, 2026 10:17 PM

Follow on GoogleFavourite on Google

11

ADDED : அக் 26, 2026 10:17 PM


11
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோல்கட்டா: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை கடுமையாக சாடி, மேற்கு வங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி கடுமையாக சாடியுள்ளார்.

அவர் பேசியதாவது: மேற்கு வங்கத்தில், நகர்ப்புற நக்சல்கள், பிரிவினையை துாண்டும் கும்பல்கள், கரப்பான் பூச்சி மற்றும் கரையான்கள் இனப்பெருக்கம் செய்யாமல் இருப்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும். தேசியம், நாட்டுப்பற்று, வங்கத்தின் வளமான கலாசார பாரம்பரியம் மற்றும் சனாதனி மரபுகளைப் பாதுகாக்க என் அரசு தொடர்ந்து பணியாற்றும். பிரதமர் மோடியுடன் மக்கள் துணை நிற்க வேண்டும்.

மேற்குவங்கத்தில் இருந்த முந்தைய அரசுக்கு தேசியம் குறித்த புரிதல் இல்லை; அது மக்களைத் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டதுடன், மாநிலத்தை வங்கதேசமாக மாற்றத் திட்டமிட்டது. அதனால்தான் அவர்கள் மாநிலத்திற்கென ஒரு தனிப் பாடலை இயற்றி, ஒரு கொடியை வடிவமைத்தனர். முந்தைய திரிணமுல் காங்கிரஸ் ஆட்சியானது மக்களை சமாதானப்படுத்தும் போக்கைக் கடைபிடித்தது. இவ்வாறு சுவேந்து அதிகாரி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us