UPDATED : ஆக 19, 2011 05:03 PM
ADDED : ஆக 19, 2011 04:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்றுவது என மம்தா தலைமையிலான அரசு முடிவு செய்தது.
இது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநிலத்திற்கு பாஷிம்பங்காவாக என பெயர் சூட்டுவது என முடிவு செய்யப்பட்டது. இந்த பெயர் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.