தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ திருமண மண்டபங்களில் திருடியவர் கைது

 திருமண மண்டபங்களில் திருடியவர் கைது

 திருமண மண்டபங்களில் திருடியவர் கைது


ADDED : நவ 21, 2025 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2025 12:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:தெற்கு டில்லியை சேர்ந்த ரோஹித் என்ற பாப்பன், திருமண மண்டபங்களில் புகுந்து திருடுவதை தொழிலாக கொண்டவர். அவர் கடந்த மாதம் திருமண மண்டபம் ஒன்றில் கொள்ளையடித்தார்.

போலீசில் அளிக்கப்பட்ட புகார் படி, அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசாரிடம், திருமண மண்டபங்களில் பொருட்களை திருடியதை ஒப்புக் கொண்டார்.

அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us