ADDED : ஜூலை 12, 2025 08:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி, சதர் பஜாரில், பல மாடிகள் கொண்ட வணிகக் கட்டிடத்தில் நேற்று மதியம், 3:50 மணிக்கு தீப்பற்றியது.
தகவல் அறிந்து, 12 வண்டிகளில் வந்த தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர்.

