UPDATED : ஏப் 17, 2024 12:30 PM
ADDED : ஏப் 17, 2024 12:16 PM

புதுடில்லி: தினமலர் நாளிதழுக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியை பிரதமர் மோடி ‛எக்ஸ் ' சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் மோடி தமிழில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: நான் பல்வேறு தலைப்புகள் குறித்தும் தமிழ்நாட்டிற்கான தொலைநோக்குப் பார்வை குறித்தும் பேசியுள்ள தினமலர் நாளிதழுக்கு அளித்த எனது நேர்காணலைப் பகிர்ந்துகொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நான் பல்வேறு தலைப்புகள் குறித்தும் தமிழ்நாட்டிற்கான தொலைநோக்குப் பார்வை குறித்தும் பேசியுள்ள தினமலர் இணையதளத்திற்கு @dinamalarweb அளித்த எனது நேர்காணலைப் பகிர்ந்துகொள்கிறேன்.https://t.co/JaC1Z75t8Q
— Narendra Modi (@narendramodi) April 17, 2024
ஆங்கிலத்திலும் இதே பதிவை பிரதமர் மோடி வெளியிட்டு உள்ளார்.
Sharing my interview with @dinamalarweb in which I have spoken about various subjects and also highlighted our vision for Tamil Nadu. https://t.co/JaC1Z760Yo
— Narendra Modi (@narendramodi) April 17, 2024
பிரதமரின் பேட்டி
தினமலர் நாளிதழுக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியை படிக்க கீழே உள்ள லிங்க்- ஐ கிளிக் செய்யவும்

