sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போஸ்ட் ஆபீசில் பணம் பட்டுவாடா வதந்தி

/

போஸ்ட் ஆபீசில் பணம் பட்டுவாடா வதந்தி

போஸ்ட் ஆபீசில் பணம் பட்டுவாடா வதந்தி

போஸ்ட் ஆபீசில் பணம் பட்டுவாடா வதந்தி


ADDED : மார் 21, 2024 03:16 AM

Google News

ADDED : மார் 21, 2024 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹூப்பள்ளி: ஹூப்பள்ளியில், ஸ்டேஷன் சாலையில் உள்ள தலைமை அலுவலகம், ஹளே ஹூப்பள்ளி துணை தபால் அலுவலகம் உட்பட, பல்வேறு தபால் அலுவலகங்களில், கடந்த சில நாட்களாக பெண்கள் கூட்டம் அலை மோதுகிறது.

'தபால் அலுவலகங்களில், சேமிப்புக் கணக்கு வைத்துள்ள பி.பி.எல்., குடும்பத்தின் பெண்களுக்கு, 'மோடி கேரண்டி' திட்டத்தின் கீழ், 3,000 ரூபாய் செலுத்தப்படுகிறது.

மோடி கார்டு வைத்துள்ளோருக்கு மட்டுமே, பணம் கிடைக்கும். மார்ச் 23க்குள் கார்டு வாங்கிக் கொண்டால்தான், பணம் செலுத்தப்படும்' என, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

எனவே தபால் அலுவலகங்களில், மோடி கார்டு கேட்டு பெண்கள் குவிகின்றனர். 'பணம் எதுவும் வராது. இது வதந்தி. இதை நம்பாதீர்கள்' என, கூறினாலும் பெண்கள் பொருட்படுத்தவில்லை.






      Dinamalar
      Follow us