தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/தேசியம் பேட்டி: தமிழகத்திற்கே பயன்!

தேசியம் பேட்டி: தமிழகத்திற்கே பயன்!

தேசியம் பேட்டி: தமிழகத்திற்கே பயன்!

1


UPDATED : நவ 10, 2026 12:00 AM

ADDED : நவ 09, 2026 11:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 12:00 AM ADDED : நவ 09, 2026 11:14 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்திற்கே பயன்!


மேகதாது அணை திட்டம், காவிரி ஆற்றின் கீழ்நிலை மாநிலமான தமிழகத்திற்கே அதிக பயனளிக்கும். இதில், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவான உத்தரவு பிறப் பித்துள்ளது. அணை கட்டுவது கர்நாடகா வின் உரிமை; அதேபோல் தண்ணீர் பெறுவது தமிழகத்தின் உரிமை. எனவே, தமிழக அரசு ஒரு குழுவை அனுப்பி, இதன் உண்மைத்தன்மையை உறுதி செய்யட்டும்.
- சிவகுமார்
கர்நாடக முதல்வர், காங்கிரஸ்



துணிச்சல் இருக்காது!


என் மீது சுமத்தப்பட்ட தேசவிரோதி, வெளிநாட்டு சக்திகளின் கட்டுப்பாட்டில் இருப்பவர் போன்ற குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்க, நான் விடுத்த சவால் இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த விவாதத்திற்கு பின், எந்தவொரு படை வீரரின் முன்பும் மீண்டும் நிற்பதற்கான துணிச்சல் பிரதமருக்கு இருக்காது.
- ராகுல்
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்



ஏன் ஒழிக்கவில்லை?


நம் நாட்டின் பணவீக்கமும் வேலையின்மையும் அதிகரித்துள்ள சூழலில், நகர்ப்புற நக்சல் போன்ற புதிய சொற்களை பிரதமர் மோடி உருவாக்கி வருகிறார். பீஹாரில் தொழிற்சாலைகளை அமைத் திருந்தால், இதுபோல் முத்திரை குத்தப்படும் நபர்கள், உங்களிடம் கேள்வி எழுப்பியிருக்க மாட்டார்கள்.
- தேஜஸ்வி யாதவ்
செயல் தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us