தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ நாங்கள் மறக்கவில்லை!

நாங்கள் மறக்கவில்லை!

நாங்கள் மறக்கவில்லை!

1


UPDATED : ஆக 05, 2026 08:09 PM

ADDED : ஆக 05, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2026 08:09 PM ADDED : ஆக 05, 2026 07:52 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகிறது. அதை நாங்கள் மறக்கவில்லை; தற்போதைய சூழலை ஏற்கவும் இல்லை. எங்கள் உரிமைகளை பறித்த, எங்கள் அடையாளத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்த நடவடிக்கைகளை மாற்றியமைப்பதில் உறுதியாக உள்ளோம். ஒமர் அப்துல்லா ஜம்மு - காஷ்மீர் முதல்வர் தேசிய மாநாட்டுக் கட்சி

முதிர்ச்சியற்ற தலைவர்!

முந்தைய காங்., தலைமையிலான அரசின் உண்மை முகத்தை மோடி அரசின் சாதனைகள் வெளிப்படுத்திவிடும் என்ற அச்சத்தாலேயே, பார்லிமென்ட் நடவடிக்கைகளை ராகுல் தடுக்கிறார். மத்திய அரசு மீதும், ஆர்.எஸ்.எஸ்., மீதும் ஆதாரமற்ற கருத்துகளை முன்வைக்கும் அவர் ஒரு முதிர்ச்சியற்ற, பொறுப்பற்ற எதிர்க்கட்சித் தலைவர். கவுரவ் பாட்டியா தேசிய செய்தி தொடர்பாளர், பா.ஜ.,

தண்டனை நிச்சயம்!

ராமர் கோவிலுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகளை பா.ஜ.,வினர் திருடியுள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை அக்கட்சி பாதுகாக்கிறது. ராமர் காணிக்கையை திருடியவர்களை அவரே தண்டிப்பார். தவறு செய்தவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதை ஒருபோதும் அவர் அனுமதிக்க மாட்டார். அகிலேஷ் யாதவ் தலைவர், சமாஜ்வாதி கட்சி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us