sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/இந்தியா/ தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி


ADDED : அக் 18, 2024 01:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2024 01:01 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரசியலமைப்பு முறைகேடு!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியது அரசியலமைப்புச் சட்ட மீறல். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முடிவு எடுக்காதது தவறு. இது, மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான நேரம். மீண்டும் மாநிலமாக மாற்றுவது ஜம்மு - காஷ்மீர் மக்களின் அரசியலமைப்பு உரிமை.

கபில் சிபல்

ராஜ்யசபா எம்.பி.,

- சுயேச்சை

எப்படி இருந்தோம் நாம்!

பெங்களூரு ஒரு காலத்தில் சிலிக்கான் சிட்டி என்று அழைக்கப்பட்டது. தற்போது மூன்று நாள் மழைக்கே நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. முதல்வரோ, அமைச்சர்களோ பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிடவில்லை. ஒவ்வொரு மழை சீசனிலும் இதே பிரச்னையை எதிர்கொள்கிறோம்.

குமாரசாமி

மத்திய அமைச்சர், ம.ஜ.த.,

குழப்ப கூட்டணி!

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், கூட்டணி கட்சிகளின் ஒற்றுமை குறித்து நேற்று பேசினார். அன்றே, அக்கட்சியின் மஹாராஷ்டிரா தலைவர் அபு அஸ்மி, 'மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் அதிக சீட்டுகளை கேட்போம். தரவில்லை என்றால் செய்ய வேண்டியதை செய்வோம்' என பேசியுள்ளார். இதுதான் ஒற்றுமையா?

ஷெஷாத் பூனாவாலா

செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us