தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ தப்பியோட முடியாது!

தப்பியோட முடியாது!

தப்பியோட முடியாது!


UPDATED : ஆக 12, 2026 10:25 PM

ADDED : ஆக 12, 2026 08:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2026 10:25 PM ADDED : ஆக 12, 2026 08:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'நீட்' தேர்வுக்கு எதிரான போராட்டம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சியினர் கோரிய நிலையில், அதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. இதற்கு பயந்து காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தப்பியோட முடியாது. இப்போது தன் சொந்த பொய் வலையில் சிக்கியுள்ள அவர், விவாதத்தில் பங்கேற்க வருவாரா? பீயூஷ் கோயல் மத்திய அமைச்சர், பா.ஜ.,

அரசியல் ஆதாயம்!

ராமர் கோவில் நன்கொடை திருட்டு பற்றி பார்லி.,யில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினால், இது மாநிலப் பட்டியலின் கீழ் வருகிறது எனக்கூறி மத்திய அரசு பதிலளிக்க மறுக்கிறது. லோக்சபா தேர்தலுக்கு முன் வரை, ராமர் கோவிலை வைத்து அரசியல் ஆதாயம் தேடிய அவர்கள், தற்போது அது மாநிலப் பட்டியலின் கீழ் வருவதாக கூறுவது ஏற்புடையதல்ல. பிரியங்கா லோக்சபா எம்.பி., காங்கிரஸ்

நடவடிக்கை தேவை!

திரிணமுல் காங்கிரஸ் கட்சியின், 20 அதிருப்தி எம்.பி.,க்களுக்கு எதிரான தகுதிநீக்க மனுக்கள் மீதான நடவடிக்கையை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா விரைந்து மேற்கொள்ள வேண்டும். சட்டம் மற்றும் நீதித்துறை வழிகாட்டுதல்களின்படி உரிய நேரத்தில் அவர் நடவடிக்கை எடுக்கத் தவறினால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம். அபிஷேக் பானர்ஜி லோக்சபா எம்.பி., திரிணமுல் காங்கிரஸ் கட்சி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us