நவீன் பட்நாயக் உடல்நிலை மோசமடைந்ததற்கு சதி காரணமா? பிரதமர் கேள்வி
நவீன் பட்நாயக் உடல்நிலை மோசமடைந்ததற்கு சதி காரணமா? பிரதமர் கேள்வி
ADDED : மே 29, 2024 05:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனேஸ்வர்: ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடல்நிலை மோசமடைந்ததில் சதி உள்ளதா என கேள்வி எழுப்பிய, குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் எனக்கூறி உள்ளார்.
ஒடிசாவின் பரிபதா பகுதியில் நடந்த கூட்டத்தில் மோடி பேசியதாவது: நவீன் பட்நாயக்கின் உடல்நிலை திடீரென மோசம் அடைந்ததில் சதி உள்ளதா? இதற்கு தற்போது அரசை இயக்குபவர்கள் காரணமா?
ஒடிஷாவில் பாஜ., ஆட்சி அமைத்ததும், நவீன் பட்நாயக்கின் உடல்நிலை திடீரென மோசம் அடைந்த காரணம் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.