sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து ஒருவர் பலி: 5 பேர் கதி என்ன

/

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து ஒருவர் பலி: 5 பேர் கதி என்ன

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து ஒருவர் பலி: 5 பேர் கதி என்ன

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து ஒருவர் பலி: 5 பேர் கதி என்ன

3


UPDATED : அக் 22, 2024 10:07 PM

ADDED : அக் 22, 2024 08:50 PM

Google News

UPDATED : அக் 22, 2024 10:07 PM ADDED : அக் 22, 2024 08:50 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடம் இடிந்து ஒருவர் உயிரிழந்தார். சிக்கி உள்ள 5 பேரை மீட்கும் பணி நடந்து வருகிறது.

ஹோரமவு அகரா பகுதியில் இன்று மதியம் கட்டடம் இடிந்து விழுந்தது. அப்போது 20 பேர் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து வந்த மீட்புப்படையினர், 14 பேரை பத்திரமாக மீட்டனர். ஒருவர் உயிரிழந்தார். இடிபாடுகளுக்குள் 5 பேர் சிக்கிக் கொண்டு உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

பெங்களூருவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், இந்த கட்டடம் இடிந்து விழுந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us