sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

"உங்கள் ஓட்டு உங்கள் குரல்" - பிரதமர் மோடி அழைப்பு

/

"உங்கள் ஓட்டு உங்கள் குரல்" - பிரதமர் மோடி அழைப்பு

"உங்கள் ஓட்டு உங்கள் குரல்" - பிரதமர் மோடி அழைப்பு

"உங்கள் ஓட்டு உங்கள் குரல்" - பிரதமர் மோடி அழைப்பு

12


ADDED : ஏப் 26, 2024 08:39 AM

Google News

ADDED : ஏப் 26, 2024 08:39 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 13 மாநிலங்களில் இன்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு துவங்கிய நிலையில் பிரதமர் மோடி , மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: இன்று அனைவரும் பெருவாரியான ஓட்டுப்பதிவை செய்ய வேண்டும்.

குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் பெருவாரியாக இந்த ஜனநாயக திருவிழாவில் பங்கேற்க வேண்டும். உங்கள் ஓட்டு உங்கள் குரலாக ஒலிக்கும். தவறாமல் ஓட்டளியுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us