ADDED : ஜன 09, 2024 12:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆமதாபாத்: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி இரு நாள் பயணமாக குஜராத் வந்திறங்கினார்.
குஜராத்தில் வைபிரன்ட் குஜாத் எனும் மாநாடு குஜராத்தின் ஆமதாபாத்தில் இரு நாள் நடைபெறுகிறது. இதனை துவக்கி வைக்க பிரமதர் மோடி விமானம் மூலம் இரவு ஆமதாபாத் விமான நிலையம் வந்திறங்கினார்.
அவரை விமான நிலையத்தில் குஜராத் பா.ஜ., முதல்வர் பூபேந்திரபட்டேல், கவர்னர் ஆச்சார்யா தேவரத், பா.ஜ., மாநில தலைவர் சிஆர்.பாட்டீல் ஆகியோர் வரவேற்றனர்.