sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கூட்டமாக இருக்கும் இடங்கள் பொதுமக்கள் தவிர்க்க அறிவுரை

/

கூட்டமாக இருக்கும் இடங்கள் பொதுமக்கள் தவிர்க்க அறிவுரை

கூட்டமாக இருக்கும் இடங்கள் பொதுமக்கள் தவிர்க்க அறிவுரை

கூட்டமாக இருக்கும் இடங்கள் பொதுமக்கள் தவிர்க்க அறிவுரை


ADDED : ஜன 07, 2025 06:35 AM

Google News

ADDED : ஜன 07, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு, ஜன. 7:

'கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்' என, கர்நாடக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

எச்.எம்.பி.வி., என்ற புதிய தொற்று பரவலை அடுத்து, கர்நாடக சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தும்மல் வந்தால் கைகளால் அல்லது கை குட்டையால் தங்களின் வாய், மூக்கை மூடிக் கொள்ளவும் அவ்வப்போது கைகளை சோப்பு அல்லது தண்ணீர் அல்லது கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்கவும் கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும்
 காய்ச்சல், இருமல், சளி இருந்தால், கூட்டமாக இருக்கும் இடத்துக்கு செல்ல வேண்டாம் உடல் நலம் பாதித்தால் வீட்டிலேயே இருங்கள், மற்றவர்களை சந்திப்பதை தவிர்க்கவும் அதிகளவு தண்ணீர் குடித்து, சத்தான உணவுகளை சாப்பிடவும் ஒரே டிஷ்யூ காகிதம், கைகுட்டையை பயன்படுத்துதல் தவிர்க்கவும் உடல் நலம் பாதித்தவருடன் பழகுவதையும், அந்நபருக்கு சொந்தமான பொருட்களை தொடுவதை தவிர்த்தல் அடிக்கடி கண், மூக்கு, வாயை தடவுவதை நிறுத்தவும் பொது இடங்களில் உமிழ்வதை தவிர்த்தல் உரிய டாக்டரை அனுகாமல், தாமாக மருந்து வாங்கி சாப்பிடக்கூடாதுஇவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us