தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/மோசடி நபர் ராகுல்!

மோசடி நபர் ராகுல்!

மோசடி நபர் ராகுல்!


ADDED : நவ 05, 2026 09:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2026 09:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மோசடி நபர் ராகுல்!ராகுல் முன்னெடுக்கும் காங்கிரசின் இளைஞர் அரசியல் போலித்தனமானது. தமிழகத்தில் இளைஞர்களுக்காக நிகழ்ச்சி நடத்தும் ராகுல், கேரளாவில் நிலவும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை குறித்து ஏன் பேசுவதில்லை? தமிழகத்துக்கு ஒரு நிலைப்பாடு, கேரளாவுக்கு ஒரு நிலைப்பாடா?


- ராஜீவ் சந்திரசேகர்
தலைவர், கேரள பா.ஜ.,



அரசியலாக்காதீர்கள்!வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள், ஒரே நபரின் பெயர் இரண்டு இடங்களில் இடம்பெறுவது, இந்தியக் குடியுரிமை இல்லாதவர்களின் பெயர்கள் இருப்பது போன்றவற்றை நீக்க வேண்டியது அவசியம். இதற்காக வாக்காளர் பட்டியலை அவ்வப்போது செம்மைப்படுத்த வேண்டும். இதை அரசியலாக்கக் கூடாது.


- தத்தாத்ரேய ஹொசபலே
பொதுச் செயலர், ஆர்.எஸ்.எஸ்.,



ஓட்டுச்சீட்டு வேண்டும்!


மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தலை பாதிக்கும் முயற்சிகள் நடப்பதாக கருதுகிறோம். நாட்டின் பெரும்பாலான மக்கள் மின்னணு ஓட்டுப்பதிவு முறையின் நம்பகத்தன்மையை ஏற்கவில்லை. மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
- மாயாவதி
தலைவர், பகுஜன் சமாஜ்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us