sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மழை வெள்ளம்:போக்குவரத்து ஸ்தம்பிப்பு

/

மழை வெள்ளம்:போக்குவரத்து ஸ்தம்பிப்பு

மழை வெள்ளம்:போக்குவரத்து ஸ்தம்பிப்பு

மழை வெள்ளம்:போக்குவரத்து ஸ்தம்பிப்பு


ADDED : மே 03, 2025 08:53 PM

Google News

ADDED : மே 03, 2025 08:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டில்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் நேற்று முன் தினம் அதிகாலை கனமழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து போக்குவரத்து ஸ்தம்பித்தது.

ஏராளமான இடங்களில் மரங்கள் வேரோடு சரிந்து விழுந்து டில்லியில் நான்கு பேர் உட்பட மொத்தம் ஏழு பேர் உயிரிழந்தனர். கார் மற்றும் பைக்குகள் நசுங்கின. மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us