தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ ரெகுலர் முக்கிய தலைப்பு

ரெகுலர் முக்கிய தலைப்பு

ரெகுலர் முக்கிய தலைப்பு


ADDED : செப் 30, 2026 04:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 04:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* மங்களூரு நிறுவனத்தில் நேற்று மதியம் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்துக்கு என்ன காரணம் என, அதிகாரிகள் பார்வையிடுகின்றனர். இந்த சம்பவத்தில் ஒருவர் பலத்த காயமும், ஆறு பேர் லேசான காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.

*

‘அரசால் எங்கள் பிரச்னைகளை தீர்க்க முடியவில்லை என்றால், எங்களுக்கு ஒரு விஷம் கொடுங்கள், நாங்கள் இறந்துவிடுகிறோம்’ என்று கர்நாடக மாநில ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் ஆர்.மஞ்சுநாத் தெரிவித்தார்.

*

உப்பு, சர்க்கரை பயன்பாடு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை தொடர்ந்து, ஹோட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்க்கும் சுகாதார துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.

*

கதக்: காணாமல் போன உதவி பொறியாளர் போபால் ரயில் நிலையத்தில் நடந்து செல்லும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us