sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வி..ஐ.பி.க்கள் விமான கட்டணம் ரூ. 158 கோடி பாக்கி

/

வி..ஐ.பி.க்கள் விமான கட்டணம் ரூ. 158 கோடி பாக்கி

வி..ஐ.பி.க்கள் விமான கட்டணம் ரூ. 158 கோடி பாக்கி

வி..ஐ.பி.க்கள் விமான கட்டணம் ரூ. 158 கோடி பாக்கி


UPDATED : ஆக 20, 2011 09:47 AM

ADDED : ஆக 19, 2011 02:48 AM

Google News

UPDATED : ஆக 20, 2011 09:47 AM ADDED : ஆக 19, 2011 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:ஏர்இந்தியா நிறுவனம், வி.ஐ.பி.க்கள், வி.வி.ஐ.பி.க்களுக்கு விமான சேவை வழங்கியதில் ரூ.

158.28 கோடி செலவிட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தெரிவித்தார். நேற்று பாராளுமன்ற ராஜ்யசபாவில் மத்திய உள்நாட்டுவிமானப் போக்குவரத்து துறை அமைச்சர் வயலார் ரவி பேசியதாவது: ஏர்இந்தியா நிறுவனம் 10 விமானங்களைக் கொண்டு வி.ஐ.பி.க்கள், வி.வி.ஐ.பி.க்களுக்கான விமான சேவையினை வழங்கியது. அதன்படி கடந்த 2010- 2011-ம் ஆண்டுவரையிலான காலத்தில் ஏர்இந்தியாவிற்கு விமான கட்டணமாக ரூ. 158.28 கோடி வரவேண்டியுள்ளது.அது மட்டுமின்றி ஏர்இந்தியா சேவை கட்டணமாக ரூ. 40.46 கோடி செலவிட்டுள்ளது. இவ்வாறு வயலார் ரவி கூறினார்






      Dinamalar
      Follow us