தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ சஞ்சய் மூர்த்தி அடுத்த சி.ஏ.ஜி., தலைவராக நியமனம்

சஞ்சய் மூர்த்தி அடுத்த சி.ஏ.ஜி., தலைவராக நியமனம்

சஞ்சய் மூர்த்தி அடுத்த சி.ஏ.ஜி., தலைவராக நியமனம்


ADDED : நவ 19, 2024 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2024 01:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை துறை அடுத்த தலைவராக சஞ்சய் மூர்த்தி நியமிக்கப்பட்டார்.

சி.ஏ.ஜி.,யின் தலைவராக உள்ள கிரீஷ் சந்திர முர்மு கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் பணியாற்றி வரும் நிலையில் .வரும் 20-ம் தேதியுடன் பணி நிறைவு பெறுகிறார்.

இதையடுத்து உயர்கல்வித்துறை செயலரும் மூத்த ஐ.ஏ.எஸ்.அதிகாரியுமான சஞ்சய் மூர்த்தியை அடுத்த சி.ஏ.ஜி., தலைவராக, மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான நிதி அமைச்சகம் பரிந்துரைத்தது.

சஞ்சய் மூர்த்தி 1989-ம் ஆண்டு ஹிமாச்சல் பிரதேச ஐ.ஏ.எஸ்., கேடர் ஆவார். சி.ஏ.ஜி., தலைவராக விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us