sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மேற்குவங்கத்தில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 7 பேர் பலியான சோகம்!

/

மேற்குவங்கத்தில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 7 பேர் பலியான சோகம்!

மேற்குவங்கத்தில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 7 பேர் பலியான சோகம்!

மேற்குவங்கத்தில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 7 பேர் பலியான சோகம்!

1


ADDED : அக் 07, 2024 02:26 PM

Google News

ADDED : அக் 07, 2024 02:26 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில், நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.

மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில், நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம்போல், பணியில் ஈடுபட்டு இருந்தனர். இன்று(அக்.,07) திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி, காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'இதுவரை நாங்கள் 3 பேர் உடல்களை மீட்டுள்ளோம். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. மீதமுள்ள 4 பேரின் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. என்றார்.






      Dinamalar
      Follow us