ஹசீனா தஞ்சம் : மோடி - ஜெய்சங்கர்-ராகுல் அவசர ஆலோசனை
ஹசீனா தஞ்சம் : மோடி - ஜெய்சங்கர்-ராகுல் அவசர ஆலோசனை
ADDED : ஆக 05, 2024 07:09 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: வங்கதேச ஆட்சியை பறிகொடுத்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக லோக்சபா எதிர்கட்சி தலைவர ராகுல், ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது வங்கதேச நிலவரம், ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.