UPDATED : ஜூலை 20, 2011 05:39 PM
ADDED : ஜூலை 20, 2011 05:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : இந்திய ஹாக்கி பெடரேஷன் மற்றும் ஹாக்கி இந்தியா அமைப்புகள் ஒன்றாக இணைக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.
இந்நிலையில் இந்த இரு அமைப்புகளும் ஒன்றாக இணைவது குறித்து வரும் 25ம் தேதிக்குள் இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம், இரு அமைப்புகளுக்கும் இறுதிக்கெடு விதித்துள்ளது.