தவெக ஆட்சி நிர்வாகம் கோமாவில் உள்ளதாக கூறும் ஸ்டாலின்!: அந்துமணி பதில்கள்
தவெக ஆட்சி நிர்வாகம் கோமாவில் உள்ளதாக கூறும் ஸ்டாலின்!: அந்துமணி பதில்கள்
UPDATED : நவ 13, 2026 01:43 AM
ADDED : நவ 13, 2026 01:40 AM

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் புதிய உத்வேகத்துடன் செயல்படும். மக்களும் தங்கள் ஊர் ஏரி, குளங்கள், ஊரணிகளை தாங்களே புனரமைத்துக் கொள்வர். மழைநீரும் வீணடிக்கப்படாமல் பாதுகாக்கப்படும். ஊருக்குள் வெள்ளமும் வராமல் தடுக்கப்படும். ஆற்று நீரும் கடைமடை வரை சென்று விவசாயம் செழிக்கும். உலக வங்கியின் நீர் வளத்துறை இயக்குநர் சரோஜ்குமார் ஜா என்பவர், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் வாயிலாக இந்தியாவின் நீர் மேலாண்மை உலகுக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக கூறியுள்ளாரே!
தானும், தன் கட்சியும் கோமாவில் உள்ளதை மக்கள் உணர்ந்து விடுவரே என்ற பயத்தில், தினசரி ஏதேனும் அறிக்கை விட்டு கொண்டிருக்கிறார் ஸ்டாலின்!
இந்தியாவில் வேளாண்மை செழித்து வளர்கிறது என்பதற்கு, இது ஒரு எடுத்துக்காட்டு. படித்த இளைஞர்கள் பலர் தங்களது ஐ.டி., வேலையை விட்டு விட்டு, வேளாண்மையில் ஈடுபடுவதை பார்க்கிறோமே!

ஆமாம்... 'சந்திரமுகியாக மாறும் சோனியாவை பார்' என்று மோடியின், 'மைண்ட் வாய்ஸ்' கூறுமாம்; அதனால், அவர் சோனியாவின் கண்களை பார்க்க மாட்டாராம்... நம்பும்படியாகவா உள்ளது மைதிலி?
'தமிழக வரலாற்றில் முதன்முறையாக...' என, உரக்க கூற வேண்டும் போல் உள்ளதா அஸ்வின்... இனி டாஸ்மாக் ஊழியர்களின் கொட்டம் அடங்கும்!
நல்லது தானே! பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் ஓட்டுநர்களும், பயணியரும் படித்துப் பார்த்து, தாங்கள் செல்லும் சாலை வழியை அறிந்து கொள்ள வேண்டாமா? ஆனால், இதிலும் வழக்கம் போல், ம.தி.மு.க., வைகோ அரசியல் செய்கிறார்... போராட்டம் நடத்தப் போகிறாராமே!
