sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

இந்தியா

/

ஆதிச்சநல்லூரில் கலாசார மையம், பொதிகை மலையில் மலையேற்றத் திட்டம்: : மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

3

UPDATED : பிப் 01, 2026 11:57 AM

ADDED : பிப் 01, 2026 11:55 AM

Google News

3

UPDATED : பிப் 01, 2026 11:57 AM ADDED : பிப் 01, 2026 11:55 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: '' ஆதிச்சநல்லூரில் கலாசார மையம் அமைக்கப்படும்,'' என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

மத்திய பட்ஜெட்டில் கூறியதாவது:தமிழகத்தின் ஆதிச்சநல்லூர், அஸ்தினாபுரம் உள்ளிட்ட 15 இடங்களில் கலாசார மையங்கள் அமைக்கப்படும். கலாசார செழுமையை விளக்கும். தமிழகத்தின் பொதிகை மலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும். உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீரிலும் மலையேற்ற சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம்.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தேங்காய் உற்பத்தியை ஊக்குவிக்க திட்டம் அறிவிக்கப்படும்.

பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம்உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் 5 பல்கலை நகரங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

      Dinamalar
      Follow us