ராஜ்யசா எம்.பி.யாக பதவியேற்றார் சுதா நாராயணமூர்த்தி
ராஜ்யசா எம்.பி.யாக பதவியேற்றார் சுதா நாராயணமூர்த்தி
ADDED : மார் 14, 2024 03:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா நாராயணமூர்த்தி ராஜ்யசா எம்.பி.யாக பதவியேற்றார்.
சுதா நாராயணமூர்த்தி ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்டதாக மகளிர் தினத்தன்று அறிவிப்பு வெளியானது.

