உச்சநீதிமன்ற நீதிபதியாக பிரசன்னா பி. வார்லே பதவியேற்பு
உச்சநீதிமன்ற நீதிபதியாக பிரசன்னா பி. வார்லே பதவியேற்பு
UPDATED : ஜன 25, 2024 11:55 AM
ADDED : ஜன 25, 2024 02:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசன்னா பி. வார்லே உச்சநீதிமன்ற நீதிபதியாக இன்று(ஜன.,25) பதவியேற்றார்.
காலியாக உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் கர்நாடகா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள பிரசன்னா வார்லேவை பரிந்துரை செய்தது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததையடுத்து இன்று உச்சநீதிமன்ற நீதிபதியாக வார்லே பதவியேற்றார்.